இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் - தமிழக அரசு

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் - தமிழக அரசு
x

கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story