குற்றாலத்தில் கார்த்திகை சோமவார பூஜை


குற்றாலத்தில் கார்த்திகை சோமவார பூஜை
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் கார்த்திகை சோமவார பூஜை நடந்தது.

தென்காசி

கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றாலம் அருவிகளில் குவிந்தனர். அங்கு அருவியில் புனிதநீராடிவிட்டு மெயின் அருவி கரை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் போன்றவற்றை வைத்து விளக்கேற்றி பூஜை செய்தனர்.

இதனால் காலை சுமார் 8 மணி வரை ஆண்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இரு பகுதிகளிலும் பெண்களே குளித்தனர்.


Next Story