கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை


கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
x

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷ பூஜை நடைபெற்றதது. இதை முன்னிட்டு மாலை 4 மணிமுதல் கோவில் வளாகத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புதிய சப்பரத்தில் பிரதோஷ மூர்த்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் ெசய்தனர்.


Next Story