கவுந்தப்பாடி பகுதியில் பலத்த மழை
கவுந்தப்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மதியத்துக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இரவு 7 மணி அளவில் லேசாக மழை தூற தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. ஈரோடு-கோபி நான்குவழிச்சாலை பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire