நின்ற லாரிமீது கியாஸ் லாரி மோதி விபத்து


நின்ற லாரிமீது கியாஸ் லாரி மோதி விபத்து
x

நின்ற லாரிமீது கியாஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கியாஸ் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story