ராம நவமியை முன்னிட்டு கோலாட்டம்


ராம நவமியை முன்னிட்டு கோலாட்டம்
x

ராம நவமியை முன்னிட்டு கோலாட்டம் நடந்தது.

கரூர்

தவுட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் நேற்று ராம நவமியை முன்னிட்டு சென்னை வெங்கடேச பாகவதர் தலைமையில் அஷ்டபதி பஜனை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை ராம பஜனையும், கோலாட்டம், ராம ஜனனம், பட்டாபிஷேகம், ராம கீர்த்தனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல்வெங்கடேச பாகவதர் குழுவினருடன் உஞ்சவிருத்தி நிகழ்ச்சியும், சீதா ராமர் கல்யாணமும், அதனை தொடர்ந்து அன்னம பிரசாத வினியோகமும், ஆஞ்சநேயர் உற்சவமும் நடைபெறுகிறது.


Next Story