கொட்டரை மருதையாறு நீர் தேக்கம் நிரம்பியது


கொட்டரை மருதையாறு நீர் தேக்கம் நிரம்பியது
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கொட்டரை மருதையாறு நீர்தேக்கம் நிரம்பி வழிந்தோடியது

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையின் காரணமாக கொட்டரை மருதையாறு நீர்தேக்கம் நிரம்பி வழிந்தோடியது. இந்த நீர்தேக்கம் இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


Next Story