காளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்


காளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
x

காளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழவெள்ளூர் கிராமம். இங்கு அகோர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையொட்டி மணிகண்டன் குருக்கள் தலைமையில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கனி, காய்கறி, துணி, தயிர் உள்ளிட்ட பல பொருட்களை யாகத்தில் போட்டு வழிபட்டனர்.


Next Story