சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
x

சென்னிமலை முருகன் கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

ஈரோடு

சென்னிமலை

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நேற்று சென்னிமலை முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவிலில் உள்ள குருக்கள்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

Next Story