கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில்நடமாடும் அறிவியல் கண்காட்சி


கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில்நடமாடும் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தின் சார்பில் நடமாடும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பஸ்சில் அமைக்கப்பட்டு இருந்தஇக் கண்காட்சியில் அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஷோஸ்பின், கண்ணன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story