கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகள் 140 மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர். விழாவுக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளிப் பொருளாளர் ரத்தினராஜா சிறப்புரை ஆற்றினார். பள்ளி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து வந்த 140 மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.


Next Story