வாஞ்சிநாதன் சிலைக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மாியாதை
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலைக்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மாியாதை செலுத்தினார்.
தென்காசி
செங்கோட்டை:
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு கடையநல்லூா் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story