கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்


கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம்
x

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சேதுமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மஞ்சமேடு ஆதிதிராவிடர் விடுதிக்கு முன்பு தெருவிளக்கு அமைக்க வேண்டும், கோவக்குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் மின்மோட்டார் வைத்து குடிநீர் ஊறிஞ்சுவதால் சரிவரகுடிநீர் கிடைப்பதில்லை. அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவுன்சிலர்கள் பேசினர்.


Next Story