ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு


ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு
x

ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு

விருதுநகர்

தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கு பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-வது அணியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த ராஜபாளையம் மாடசாமி மாநில அளவில் முதலிடம் பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். முதலிடம் பெற்ற மாடசாமியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், ஊர்க்காவல் படை அதிகாரிகள் ராம்குமார், ராஜா, அழகர்ராஜா, டாக்டர் அருள் செல்வி ஆகியோர் பாராட்டினர்.


Next Story