குலையன்கரிசல் கோவிலில் திருவிளக்கு பூஜை


குலையன்கரிசல்  கோவிலில் திருவிளக்கு பூஜை
x

குலையன்கரிசல் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பத் பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் அம்மனை வாழ்த்தி, துதிப் பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story