ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் உச்சினிமாகாளி அம்பாள் கோவிலில் மகாகும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம், 108 மூலிகை திரவ ஹோமம், 2-ஆம் நாள் புண்ணிய வாசன வாஸ்து, யாகாலை பூஜை, 3-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிம்மசுத்தி சுவாமிகளுக்கு ஏஷா பந்தனம், யாகசாலை ஹோமம், யாத்ராதானம், . கடம் புறம்பாடு, விமான அபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மகா அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது.
Related Tags :
Next Story