விடுபட்ட சாமி சிலைகளுக்கு இன்று கும்பாபிஷேகம்


விடுபட்ட சாமி சிலைகளுக்கு இன்று கும்பாபிஷேகம்
x

விடுபட்ட சாமி சிலைகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.

பெரம்பலூர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான அருகே உள்ள பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 27-ந்தேதி நடந்தது. அப்போது சில சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வதில் காலதாமதம் ஆனதால் கும்பாபிஷேகம் செய்யாமல் விடுபட்டது. விடுபட்ட சாமி சிலைகளுக்கு இன்று காலை புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.


Next Story