அரசமரத்து விநாயருக்கு கும்பாபிஷேகம்


அரசமரத்து விநாயருக்கு கும்பாபிஷேகம்
x

அரசமரத்து விநாயருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் எடத்தெருவில் அரசமரத்து வடக்கு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் அந்தப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story