பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் மாநகரில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளியின் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதில் புதிய தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story