லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.30 லட்சத்து 94 ஆயிரம்


லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.30 லட்சத்து 94 ஆயிரம்
x

லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.30 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் தங்க நகைகளும் கிடைத்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள உண்டியல்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது.

இதில் ரூ.30 லட்சத்து 94 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மேலும் 67 கிராம் தங்கம் மற்றும் 97 கிராம் வெள்ளியும் இருந்தது.


Next Story