லால்குடி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு விழா


லால்குடி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு விழா
x

லால்குடி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருச்சி

லால்குடி, ஆக.24-

லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக வள்ளிநாயகி என்பவர் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணியான இவருக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story