குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பத்ரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி அம்மனுக்கு விசேஷ பூஜையும். துதிப் பாடல்கள் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


Next Story