நாகர்கோவிலில் வக்கீல் சங்கத்தில் சட்டக்கருத்தரங்கு


நாகர்கோவிலில் வக்கீல் சங்கத்தில் சட்டக்கருத்தரங்கு
x

நாகர்கோவிலில் வக்கீல் சங்கத்தில் சட்டக்கருத்தரங்கு நடந்தது.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலில் வக்கீல் சங்கத்தில் சட்டக்கருத்தரங்கு நடந்தது.

சட்டக்கருத்தரங்கு

நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் நேற்று முன்தினம் மாலை சட்டக் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் எம்.அசோக்பத்மராஜ் தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுமத்தின் செயலாளர் நீதிபதி நம்பிராஜன், 1-வது கூடுதல் சார்பு நீதிபதி எம்.பி.முருகன், நாகர்கோவில் வக்கீல் சங்க உதவித்தலைவர் பிரேம்குமார், செயலாளர் ஜெபா, பொருளாளர் சுரேஷ் தங்கம், மூத்த உறுப்பினர் ரத்தினசாமி, முன்னாள் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் கலந்து கொண்டார்கள். கருத்தரங்கில் நீதிபதி முருகன் சிவில் விசாரணை சட்டத்தை பற்றி கருத்துரை வழங்கினார்.


Next Story