சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x

விழிப்புணர்வு முகாமில் நீதிபதி கலந்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நீதிபதி இருதய ராணி தலைமை தாங்கி சட்ட விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் வக்கீல் பாண்டி செல்வி கலந்து கொண்டு பேசினர். பள்ளி நிர்வாக அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். முகாமில் 10,12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் உமாசங்கர் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story