இரவில் ஜொலிக்கும் பழனி மலை


இரவில் ஜொலிக்கும் பழனி மலை
x

இரவில் ஜொலிக்கும் பழனி மலை

திண்டுக்கல்

பழனியில் உள்ள முருகனையும், பழனி மலையையும் தரிசிக்க புண்ணியம் வேண்டும் என்பது ஆன்மிக பெரியோர் வாக்கு. அந்த வகையில் பழனி மலையையும், பழனியாண்டவரையும் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். பழனி மலையின் அழகை கண்டு அவர்கள் பக்தி பரவசம் அடைவார்கள். அந்த வகையில் இரவு நேரத்தில் பழனி மலைக்கோவிலும், மலை அடிவார கிரிவீதியும், மலையை ஒட்டிய பழனி நகரின் வீதிகளும் மின்னொளியில் ஜொலிப்பதை டிரோன் மூலம் படமாக்கிய காட்சி.


Next Story