சாரல் மழை


சாரல் மழை
x
தினத்தந்தி 5 July 2022 2:31 AM IST (Updated: 5 July 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சாரல் மழை

திருநெல்வேலி

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று வீசி வருகிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழையும் அவ்வப்போது பெய்தது. நேற்று நெல்லையில் காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது. மரக்கிளைகளை முறித்து தூக்கி வீசியதுடன், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகார்டுகளையும் கீழே சாய்த்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10.15 மணி அளவில் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.


Next Story