சாரல் மழை


சாரல் மழை
x

கோவில்பட்டியில் சாரல் மழை பெய்தது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று மாலையில் சாரல் மழை ஒரு மணி நேரம் விட்டு விட்டு பெய்தது. இதனால் மழை நீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் சுரங்க வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிரமத்துடன் கடந்து சென்றனர்.


Next Story