குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கீழ்பென்னாத்தூர் பகுதி அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக வெறையூர் போலீசார் இவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அளித்த பரிந்துரையின்பேரில் சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

=========


Next Story