மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் மது விற்ற மேலகுட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமன்(வயது 51) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story