மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்ட வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

---


Next Story