குலசேகரன்பட்டினம் அருகே மது விற்றவர் கைது
குலசேகரன்பட்டினம் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45). இவர், உடன்குடியிலிருந்து பரமன்குறிச்சி செல்லும் சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்தார். அவரை குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire