பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்


பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
x

டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டன

மதுரை

தமிழகத்தில் நேற்று 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுரையிலும் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டன. குருவிக்காரன் சாலை வைகை ஆற்று மேம்பாலம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அதிகாரிகள் பூட்டி நோட்டீஸ் ஒட்டிய போது எடுத்த படம். இதே போல் சாத்தமங்கலம் சார்பில் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததை காணலாம்.


Next Story