நீண்ட வரிசையில் பக்தர்கள்


நீண்ட வரிசையில் பக்தர்கள்
x

நீண்ட வரிசையில் பக்தர்கள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது.

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் இன்று கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.


Next Story