ஓசூரில்மணல் கடத்திய லாரி பறிமுதல்


ஓசூரில்மணல் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2023 1:15 AM IST (Updated: 21 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் பேரண்டப்பள்ளி -அத்திமுகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story