லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீசார் இட்டமொழி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த குமரி மாவட்டம் குழித்துறை பால விளையை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story