காதல் ஜோடி தஞ்சம்


காதல் ஜோடி தஞ்சம்
x

கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே பாலூர் வலியவிளாகம் பகுதியை ேசர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருைடய மகள் நிவேதிதா (வயது 21). சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு ெசல்வதாக கூறி ெசன்ற நிேவதிதா, வீட்டுக்கு திரும்பி வரவில்ைல. அவரை உறவினர் வீடுகளில் ேதடியும் கண்டு பிடிக்க முடியவில்ைல. இதுபற்றி கருங்கல் ேபாலீஸ் நிைலயத்தில் புகார் ெசய்யப்பட்டது. அதன்ேபரில் நிவேதிதாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நிவேதிதா கருங்கல் பகுதியில் ஆண்கள் அழகுநிைலயத்தில் ேவ ைல ெசய்யும் தென்காசியை ேசர்ந்த சிவகுமாருடன் (25) ேபாலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அ ைத ெதாடர்ந்து நிவேதிதாவின் தாயார் சுதா ராணிக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அவர் வந்து மகளிடம் ேபசி பார்த்தார். ஆனால் காதலனுடன் ெசல்வதில் நிேவதிதா உறுதியாக இருந்தார். பின்னர் நிவேதிதா, சிவகுமாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story