வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைவு


வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைவு
x
தினத்தந்தி 1 Sept 2022 8:20 AM IST (Updated: 1 Sept 2022 5:10 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றி ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலைரூ.96 குறைந்து ரூ.2,045க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றிரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story