மதுரை சித்திரை திருவிழா 3-ம் நாள்


மதுரை சித்திரை திருவிழா 3-ம் நாள்

மதுரை

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று இரவு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் கைலாச பர்வதம் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.


Next Story