மாகாப்பு அலங்காரம்


மாகாப்பு அலங்காரம்
x

ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் திருவேங்கடம் முடையான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடம் முடையான் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாகாப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் திருவேங்கடம் முடையான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



Next Story