மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவர் சேர்க்கை
x

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

திருப்பத்தூர்

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா, ஜங்களாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு லட்சுமி, கணபதி ஹோமம் வளர்த்து, சிறப்பு பூஜைகள் செய்து, பள்ளியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எல்.கே.ஜி.யில் சேர்ந்த மாணவர்களுக்கு நெல், அரிசியில் எழுத வைத்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் செண்பகா தேவி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Next Story