மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவிகள் சாதனை


மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவிகள் சாதனை
x

விளையாட்டு மற்றும் நடனத்தில் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் கூட்ரோட்டில் இயங்கி வரும் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவிகள் சென்னையில் நடந்த கோ-கோ போட்டில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்றனர். இதேபோல் தேசிய அளவில் நடைபெற்ற நடன போட்டியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். அவர்களை பள்ளி தாளாளர் தங்கவேல், முதல்வர் செண்பகாதேவி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டி, பரிசு வழங்கினர்.


Next Story