மின்கம்பியில் உரசி மயில் செத்தது


மின்கம்பியில் உரசி மயில் செத்தது
x
திருப்பூர்


அவினாசி சீனிவாச புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது வீட்டின் எதிரே காலி இடத்தில் மயில்கள் மேய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று 2 வயதுடைய ஆண் மயில் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அந்த மயில் எதிர்பாராத விதமாக வீட்டின் முன் பகுதியில் இருந்த மின் கம்பியில் உரசி கண்ணாடி உடைத்து கொண்டு வீட்டில் விழுந்து செத்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை சேர்ந்த காவலர் வெங்கடேசன் செத்த மயிலை மீட்டு அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து சென்றன


Next Story