சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story