எலக்ட்ரானிக் கடை ஊழியரை வெட்டியவர் கைது
எலக்ட்ரானிக் கடை ஊழியரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
ஆம்பூர்எலக்ட்ரானிக் கடை ஊழியரை வெட்டியவர் கைது
எலக்ட்ரானிக் கடை ஊழியரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஆம்பூர் பைபாஸ் சாலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அரவிந்தை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு சதீஷ்குமார் தப்பினார். படுகாயமடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் பைபாஸ் சாலை பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story