ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக புளியரை தெற்கு மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ, அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story