மானாங்கோரை காளியம்மன் கோவில் திருவிழா


மானாங்கோரை காளியம்மன் கோவில் திருவிழா
x

மானாங்கோரை காளியம்மன் கோவில் திருவிழா

தஞ்சாவூர்

மானாங்கோரை காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வெட்டாற்றிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டது. தொடர்ந்து காளியம்மன், கருப்புசாமி வேடமணிந்தவர்களுடன், திருநங்கைகள் நடனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக, மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மானாங்கோரை, வீரமாஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story