பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு


பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
x

மூங்கில்துறைப்பட்டு அருகே பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைபட்டு அருகே மணலூரில் புதிதாக பாலமுருகன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. 40 நாள் நடைபெற்ற மண்டல பூஜை இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story