கட்டாரிமங்கலம் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை


கட்டாரிமங்கலம் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை
x

கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் ஆனி மகத்தை முன்னிட்டு மாணிக்கவாசகருக்கு குரு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 8 மணி முதல் அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story