மார்கழி உற்சவம்


மார்கழி உற்சவம்
x

பிரார்த்தனை மையத்தில் மார்கழி உற்சவம் கொண்டாடப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருடன் எழுந்தருளியுள்ள பிரார்த்தனை மையத்தில் மார்கழி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த உற்சவத்தையொட்டி அதிகாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உற்சவத்தையொட்டி கூட்டு பிரார்த்தனையும், அன்னதானமும் நடைபெற்றது.


Next Story