தியாகி தீரன் சத்தியமூர்த்தி, ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா


தியாகி தீரன் சத்தியமூர்த்தி, ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
x

தியாகி தீரன் சத்தியமூர்த்தி, ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக் கடை காந்தி சிலை அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சத்தியமூர்த்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் தீரன் சத்தியமூர்த்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story